எங்களுக்கெல்லாம் முத்தம் இல்லையா! குடுத்து வெச்சவன்! அவங்களோட அந்த இடத்துல என்ன பண்ற. கீர்த்தி சுரேஷ் ஹாட் கிளிக்ஸ்.
எங்களுக்கெல்லாம் முத்தம் இல்லையா : ஏக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமின்றி நடனம், மியூசிக், யோகா போன்ற துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதே போல வீட்டில் நாய் குட்டி உள்ளிட்ட செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடும் கீர்த்தி சுரேஷ், அதற்கு எடுப்பாக கேப்ஷனையும் பதிவிடுவார்.
அவரின் தனிப்பட்ட வீடியோக்களை விட நாய் குட்டியுடன் இருக்கும் வீடியோவிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது எனக்கூறலாம். அந்த வகையில் அவரது செல்ல நாயான நைக் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
அப்போது நைக்குடன் வித விதமான ஃபோட்டோக்களை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு நைக்கிற்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள், நைக்கிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் லைக்குகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.