தெலுங்கு சினிமா உங்கள இப்புடி மாத்திருச்சு! பிகினி போன்ற உடையில் வளைந்து நெளிந்து ஆடும் கீர்த்தி சுரேஷ் ஹாட் வீடியோ.

Keerthy suresh new hot

வைரலாகிவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் மாணிக்கே மூவ். பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். சமீபத்தில் வெளியான தமிழின் உச்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் மூலம் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

அதிக முக்கியதுவம் உள்ள, கதையை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்.அவர் நடித்த பென்குவின் மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படங்களே இதற்கு உதாரணமாகும். ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,அகன்யாதவாசி போன்ற படங்களில் இணைந்தது பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.

Keerthy suresh new hot

அவர் இன்ஸ்டாரமில் அவர் வெளியிட்டுள்ள வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்கள் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. அப்புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகளையும் வெளியிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகிறார்.‌ ஒரிஜினல் புகைப்படங்களை காட்டிலும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்களில் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் எதாவது பாடல் மற்றும் டான்ஸ் மூவ்மென்ஸ் டிரெண்டாகி வருவது வழக்கம். தற்போது வைரலாகி வரும் மாணிக்கே மூவ் கு இன்ஸ்டா பிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் மாணிக்கே மூவ் ஹேஸ்டேக்கில் தனது அசத்தலான நடனத்தை பதிவேற்றியிருக்கிறார்.

Related Posts

View all