ப்ரா போன்ற உடையில் கீர்த்தி சுரேஷ்! கொஞ்சோ அதிகமா காட்ட ஆரம்பிச்சுட்டாங்க போல! ஹாட் கிளிக்ஸ்.
கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். இப்போ இருக்கும் கதாநாயகிகளில் எப்போ கீர்த்தி போட்டோ வருமென்று தான் ரசிகர்கள் காத்திருப்பாங்க. சவுத் மூன்று மொழிகளிலும் சும்மா கொடிகட்டி பறந்தது இருக்காங்க. அதுவும் தெலுங்கு ஸ்டேட்களில் எல்லாம் ஒரு படி மேலே, அவங்க வந்தா பொது மக்கள் கூட்டம் கூடி தலைவி rangeக்கு பண்ணி விட்டறாங்க.
கீர்த்தி வந்து ஒரு versatile performer என்று சொல்லலாம் நடிகைகளில். எப்படி ஆரம்பிச்சாங்க அவங்களோட சினிமா வாழ்க்கையை இப்போ பாருங்க எவ்வளவு உயரம் அடைஞ்சிருக்காங்க என்று. இது எல்லாம் வேற லெவல் growth. ஒரு நடிகைக்கு அவங்களோட சினிமா வாழ்க்கை அப்படி தான் இருக்க வேண்டும். அது சரியா அமைஞ்சிருக்கு கீர்த்திக்கு.
இவங்க ரஜினிமுருகன் படத்தில் நடிக்கும்போது இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவாங்க என்று நினைத்து கூட பார்க்கல. ஆனால் மகாநதி மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்சாங்க. இவங்க ஹிந்தியில் பெரிய படம் பண்ணல, ஆனால் கூட ரன்வீர் சிங்க்கு இவங்களை பற்றி தெரிஞ்சிருக்கு.
அதான் தெரியுமே எப்போ கீர்த்தி போட்டோ வந்தாலும் ட்ரெண்ட் ஆவதற்கு காரணம் அவங்களோட ரசிகர்கள் தான். அதுமட்டுமில்லாமல் நியூஸ்ல அந்த ட்ரெண்ட் வர்ற அளவுக்கு பார்த்துப்பாங்க. இவங்க கிளாமர் நடிகை கிடையாது. ஒரு அளவு கிளாமர் காட்டினாலும் அது ஒரு மாதிரி மூஞ்சி சுளிக்கும்படி இருக்காது.