விளம்பரத்துல கூட இப்புடியா! முதல்ல பட்டன போடுங்க கண்ணு கூசுது! உள்ளாடை தெரிய கீர்த்தி சுரேஷ் ஹாட் கிளிக்ஸ்.

Keerthy suresh new hot ad photo

குக்டு பிராடக்ட் விளம்பரத்தில் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். சமீபத்தில் வெளியான தமிழின் உச்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் மூலம் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

அதிக முக்கியதுவம் உள்ள, கதையை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்

Keerthy suresh new hot ad photo

.அவர் நடித்த பென்குவின் மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படங்களே இதற்கு உதாரணமாகும்.

ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,அகன்யாதவாசி போன்ற படங்களில் இணைந்தது பணியாற்றிய . அவர் இன்ஸ்டாரமில் அவர் வெளியிட்டுள்ள வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்கள் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. அப்புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகளையும் வெளியிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகிறார்.‌

Keerthy suresh new hot ad photo

ஒரிஜினல் புகைப்படங்களை காட்டிலும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்களில் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகிருக்கும் கீர்த்தியின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள்களுக்கு குளிர் காய்ச்சலே வந்திருக்கக் கூடும். அந்தளவிற்கு கவர்ச்சியை வாரி வழங்கி இருக்கிறார்.

Keerthy suresh new hot ad photo

Keerthy suresh new hot ad photo

சுலபமாக சமைக்ககூடிய ரெடிமேட் பேக்டு ப்ராடக்ட்ஸை குக்டு நிறுவனம் லான்ச் செய்திருக்கிறது. அதன் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெறும் வெள்ளை நிற பாசிமணிகளால் செய்த உடையை அணிந்து கொண்டு அவர் போஸ் கொடுக்கும் காட்சி ரசிகர்களை என்னவோ செய்கிறது என முனுமுனுத்தனர்.

Related Posts

View all