ஸ்போர்ட்ஸ் ப்ரா! இப்புடி கழுட்டிட்டா பண்ணுவீங்க! யோகா வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் குடுத்த கீர்த்தி சுரேஷ் வீடியோ!
கீர்த்தி சுரேஷுடன் யோக செய்யும் நைக்
நடிகை கீர்த்தி சுரேஷ் தான் யோகா செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் வளைந்து நெளிந்து யோகா செய்யும் காட்சிகள் அவரின் உடல் கட்டமைப்பின் ரகசியத்தை அவிழ்த்திருக்கிறது.
என்னதான் ஷூட்டிங் பணிகள் இருந்தாலும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கீர்த்தி சுரேஷ் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறார்.
அது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் எங்கு சென்றாலும் அவரின் குட்டி செல்லம் நைக்கையும் கூடவே அழைத்துச் செல்வார் போல. அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் இந்த யோகாசனம் செய்யும் வீடியோவிலும் நைக் உள்ளார்.
அவரும் விரைவில் யோகா கத்துக்கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கிறாரோ என்று தோன்றும் அளவுக்கு அட்டகாசம் செய்கிறார் நாய் குட்டி நைக். இந்த வீடியோவிற்கு கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பலரும் தங்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.