உள்ள போடறது அது! தெலுங்கு படத்துக்கு அப்ரோ இப்புடி ஆயிட்டாங்க! மோசமான உடையில் ஹாட் கீர்த்தி சுரேஷ் கிளிக்ஸ்.

Keerthy suresh new hot clicks viral

விதவிதமாக பற்பல கோணங்களில் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy suresh new hot clicks viral

பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

Keerthy suresh new hot clicks viral

வெளியான தமிழின் உச்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் மூலம் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

Keerthy suresh new hot clicks viral

அதிக முக்கியதுவம் உள்ள, கதையை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்.அவர் நடித்த பென்குவின் மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படங்களே இதற்கு உதாரணமாகும்.

Keerthy suresh new hot clicks viral

ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,அகன்யாதவாசி போன்ற படங்களில் இணைந்தது பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

Keerthy suresh new hot clicks viral

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன. தற்போது இன்ஸ்டாரமில் அவர் வெளியிட்டுள்ள வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்கள் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

Keerthy suresh new hot clicks viral

Related Posts

View all