வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா! இத போட்டுட்டு செம குத்து டான்ஸ்! ரொம்ப மோசமாக மாறிய கீர்த்தி சுரேஷ் ஹாட் வீடியோ.
அம்மாடியோவ் என்ன ஆட்டம் போடறாங்க கீர்த்தி சுரேஷ்அதுவும் அந்த மூவ்மெண்ட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கீர்த்தி சுரேஷ் நல்ல நடிகை என்பதை தாண்டி, அவங்க நல்ல ஒரு டான்சரும் கூட. பெண்கள் நல்ல நடிகையா இருக்கிறதுமட்டும் முக்கியம் இல்ல, டான்ஸ் நல்லா ஆட தெரிஞ்சிருக்கும். அதுவே அவர்களை பெரிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.
அதனால் யார் சினிமாத்துறையில் வரவேண்டும் பிரபலம் அடைய வேண்டும் என்று நினைத்தால் டான்ஸ் நல்லா ஆட கத்துக்கோங்க. அதுவும் டான்ஸ் ஆடுவது ஒரு மாதிரியான உடற்பயிற்சியும் கூட.
தற்போது இருக்கும் நாயகிகளில் அடுத்தடுத்து படம் கமிட் ஆகும் ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். தமிழ் சினிமாவின் முக்கிய லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் கதாநாயகிகள் எல்லாருமே female சென்ட்ரிக் படம் பண்ணுறாங்க, ஆனால் கீர்த்தி அவங்களை எல்லாம் விட மேல், ஒரு விஷயத்தில். அது என்னவென்றால் அவங்க அடுத்தடுத்து ரெஸ்ட் எடுக்காம கமிட் ஆகிடுவாங்க.
இப்போது தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மாமன்னன் படத்தில் நடிச்சாங்க, இப்போ அடுத்து இந்திய சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமா உருவகித்து இருக்கும் hobale பிலிம்ஸ் கூட ஒரு படம் கமிட் ஆகியிருக்காங்க கீர்த்தி. அந்த படத்தின் பெயர் ராகு தாத்தா. ஒரு போராளியா நடிக்கிறாங்க. பல மென்னெடுப்புகளுக்கு முக்கிய காரணமா இருந்தது போராட்டம் தான். என்ன கத என்று கெஸ் பண்ண முடியல.
இந்த படகுக்காக prepare ஆகிக்கொண்டிருக்கும் கீர்த்தி, தனக்கு கிடைச்ச இடைவேளையின் பொது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கூட நடிச்ச சர்க்காரு வாரி பாட்டா படத்தில் இருந்து இரு பாட்டுக்கு செம்ம குத்தாட்டம் போட்டிருக்காங்க, அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். உடம்பை இன்னும் நச்சுன்னு வெச்சிருக்காங்க. அது ரொம்ப முக்கியம்.