கீர்த்தி சுரேஷ் ஒரு மலையாளி அக்டர்ஸ் ஆவர் மலையாளம், தமிழ், தெலுங்கை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தட்டது . தமிழின் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. முன்னதாக தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்தில் நடித்திருந்தார். இவரின் கிளிக்ஸ் வைரல்.