ஆஸ்க்கார் அரங்கத்தை அதிர விட்ட நாட்டு நாட்டு பாடல்.. செம்ம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ். வீடியோ வைரல்.

Keerthy suresh, video, RAM charan

தாயை பிரிந்து தவித்த இரண்டு குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருது வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்தை உருவாக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தை பார்க்கும் எண்ணிக்கை இன்று மட்டும் பலமடங்கு கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh, video, RAM charan

“நாட்டு நாட்டு" பாடலின் மூலம் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அணைத்து மொழி ரசிகர்களும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கும் இந்த வேளையில் அதைவைத்து ஒரு சிலர் அரசியலும் செய்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஒஸ்கார் விருது வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்.’ படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all