புஜுக் புஜுக் புஜுக்.. என்ன இப்படி கொஞ்சுறாங்க.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..
நம்ம கிட்ட இல்லாதது அந்த நாய் கிட்ட என்ன இருக்கு மொமெண்ட். கீர்த்தியும் அவரது செல்ல பிராணி nykeஉம் விமான பயணத்தின் போது..
கீர்த்திக்கு பெண்டிங் இருந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆயிடுச்சு. அடுத்து மாமன்னன், தசரா, போலா சங்கர்ன்னு எல்லாம் முக்கியமான படங்க.
ஷூட்டிங் போறப்போ எடுத்த போட்டோஸ் வைரல்.