பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்.. மாடர்ன் உடையில் மாஸ் காட்டிட்டாங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ, வீடியோ வைரல்.

Keerthy video viral netflix event

நேற்று முன்னணி OTT தலமான Netflix நிறுவனத்தின் பிரமாண்ட ஈவென்ட் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், அதில் இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், அட்லீ, மற்றும் பிரதீப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். எப்போதுமே வழக்கமாக நாடாகும் நிகழ்வு இது.

இந்த நிகழ்ச்சியில் அமீர் கான் உட்பட பல்வேரு திரை பிரபலங்கள் அனைத்து மொழிகளில் இருந்தும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வு ஒவ்வொரு நடிகர், இயக்குனரின் அடுத்த படைப்பு பற்றி அவர்களுக்குள் ஜாலியா இந்த நேரத்தில் பேசிக்கொண்டிருப்பார். பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் எல்லாருடைய கவனத்தை ஈர்த்தது கீர்த்தி சுரேஷ் தான்.

Keerthy video viral netflix event

கீர்த்தி தற்போது நிகழ்ச்சிக்கு அதும் பாலிவுட் நிகழ்ச்சிக்கு செல்லும் போதெல்லாம் சும்மா மாசா டிரஸ் பண்ணிட்டு போறாங்க. மற்ற நடிகைகள் ரொம்ப கிளாமரா டிரஸ் பண்ணி attention பண்ணுவாங்க, கீர்த்தி சாதாரணமா மாடர்ன் உடலுயில் தான் சென்றாங்க எல்லா கேமராவும் இவங்க பக்கம் தான், நீங்க வீடியோ பார்த்தா புரியும் கீர்த்தி மாஸ் எப்படின்னு.

இப்போது இருக்கும் நடிகைகளில் எல்லா மொழிகளிலும் நடித்து வரும் ஒரு நடிகை அதுவும் எல்லாமே பெரிய படம். சமீபத்தில் தமிழில் இவங்க நடிச்சு வெளிவந்த சாணி காகிதம் அவ்வளவு பெரிய ஹிட், அடுத்து ரிவால்வர் ரீட்டா என்று இன்னொரு action படம் என்று அடுத்தடுத்து போயிட்டே இருக்காங்க. நீங்க இந்த வீடியோ பாருங்க அப்போ தெரியும் கீர்த்தி யாருன்னு.

Video:

Related Posts

View all