உள்ள ஒண்ணுமே போடல..!உடம்பை விட்டு கழுண்டு விழுகும் புடவை! இதுவரை காட்டாத கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷ் ஹாட் கிளிக்ஸ்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தசரா. நடிகர் நாணி கூட நடிச்சிருக்காங்க. ரொம்ப ராவான படம். இதுவரை வெளிவந்த ட்ரைலர் கிலிம்ப்ஸ் எல்லாம் பார்த்தாலே தெரியுது படம் எப்படி வந்திருக்கும் என்று. இவ்வளவு brutalஆக படம் எடுக்கத்தான் தமிழில் யாருமே இல்லை. அப்படி ஒரு படம் வரணும்.
அதுவும் இந்த படம் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் நாடாகும் கதை. இந்த படத்துக்கு பயங்கரமா ப்ரோமோஷன்ஸ் போய்ட்டு இருக்கு. இந்த டீம் ரொம்ப கான்பிடேண்டா இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இன்னொரு புஷ்பா என்று சொல்லி வர்றாங்க. எப்படி புஸ்பா பட இந்திய முழுவதும் ஹிட் ஆனதோ அந்தளவு இதுவும் ஆகும் என்று நம்பப்படுகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ்காக இந்த படக்குழு பயங்கரமா செல்வது பண்ணிட்டு இருக்காங்க. ஒரு நல்ல ப்ரோடுக்ட் இருக்கு என்று தெரிந்துவிட்டால் பண்ணிவிட்டு வேண்டியது தான. அப்போது தான் எதிர்பார்த்ததை விட அதிகமா வசூல் செய்ய முடியும். தமிழில் அதைத்தான் ரொம்ப மிஸ் செய்கிறோம்.
இந்த ப்ரோமோஷன்ஸ் அப்போ தான் கீர்த்தி வெள்ளை புடவையில் தேவதை மாதிரி டிரஸ் அணிந்து சென்றுள்ளார். சும்மா கீர்த்தி எங்கயாச்சும் போனாலே அது ட்ரெண்ட் ஆகும். இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு போனால் ஆகாம இருக்குமா? செம்ம மாசாவும் இருக்காங்க கிளாசாவும் இருக்காங்க. பார்க்கும் நமக்கு தான் வேற்குது.