வேறும் ப்ரா! இந்த அளவுக்கு ஓபன் பண்ணி பாத்தது இல்ல! உடம்பை வளைத்து காட்டும் கீர்த்தி சுரேஷ் ஹாட் வீடியோ.
விடிந்த உடன் உடற்பயிற்சி செய்வது நல்லது அதுவும் யோகா செய்வது ரொம்ப நல்லது. ஓய்வு இல்லாமல் பணியாற்றிய மன உடல் உளைச்சல தவிர்க யோகா செய்வது வழமை அதுவே என்னை ஓய்வு எடுக்க வைக்கவில்லை என்று பலர் கூறி கேட்டிருக்கிறோம். யோகா பண்ணா அவ்ளோ பிரெஷாவா இருக்கும் என்று கேட்பவர்களுக்கு, பண்ணி பாரு தெரியும் என்பது தான் பதில்.
உடல்நலத்துக்கு உடற்பயிற்சிகள் இருக்கின்றன.அதுபோல் மனஆரோக்கியத்துக்கு யோகா.எதிர்மறையான எண்ணங்களால் ஏற்படும் கோபம்,வெறுப்பு, கவலை, பயம், தோல்வி மனப்பான்மை போன்றவற்றிலிருந்து தப்பிக்க யோகா பயிற்சி அவசியம். தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.
திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தவர். இவற்றில் அதிகாலையில் எழுவது, யோகா செய்வது, நடைபயிற்சி, எளிய உணவு உட்கொள்ளல் அடங்கும். கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து ஒரு சில முறைகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட யோகாவை செய்த கீர்த்தி சுரேஷ் போட்டோவை போட்டு தான் இங்க சில பேர் ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க, நீங்களே பாருங்க அவங்க எவ்வளவு உடல் வலிமையுடன் இருந்தால் நெளிந்து வலிந்து யோகா செய்ய முடியும். நடிகைகள் இப்படி பண்ணினாள் நிறைய பேரிடம் பொய் சேரும், நீங்க பண்ணிட்டே இருக்கிங்க கீர்த்தி.