செம்ம செம்ம!! என்ன அலட்டிக்காம அசால்ட்டா பாடுறாரு.. அவங்க அம்மா முன்னாடி.. அசுரன் பட சிதம்பரத்தின் வீடியோ வைரல்.
அசுரன் படத்தில் சிதம்பரம் கதாபாத்திரம் மூலம் கென் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். முதல் படத்திலேயே அப்படியொரு performance.
சமீபத்தில் நடந்த ஒருநிகழ்ச்சியில் கென் மறுவார்த்தை பேசாதே பாட்டு பாடினார். அந்த வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல். ரொம்ப அலட்டிக்காம அசால்ட்டா படுறாப்ல. அந்த பாடி language தான் ப்ளஸ்.
ஜுனியர் கருணாஸ் கென் பயிற்சி எடுத்தால் இன்னும் அட்டகாசமாகப் பாடுவார் எனத் தோன்றுகிறது.
பாட்டும் அழகு பாவனையும் அழகு.
அனைவர்க்கும் கென் நல்ல டான்சர் என்று தெரியும், ஆனால் இவ்வளவு நன்றாக படுவார் என்பது அங்கிருந்தவர்களுக்கே ஆச்சர்யம். பயன்கிட்ட இன்னும் என்ன என்ன திறமை எல்லாம் இருக்கோ.
Viral Video:
என்ன அசால்ட்டா பாடுறான்??
— Radhika (@Radhi3_radhika) August 11, 2022
செம்ம செம்ம!! 🥰🥰🥰 pic.twitter.com/ZbfU1jlhHx