KGF படத்தில் அம்மாவா நடிச்ச பொண்ணு. என்ன இவ்வளவு செமத்தியா இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
KGF படம் ஓலம் பிரபலமான நடிகர்கள் பலர். ஏன் அந்த படத்தின் நாயகனே அந்த படத்தின் மூலம் தான் பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்த படம் ஜெயிப்பதற்கு முக்கியமான காரணம் இந்த படத்தின் வசனங்களும், பின்னணி இசையும் என்று சொலலாம். பாகம் 1 ரிலீஸ் ஆன பின் இந்த படத்தின் இசை மற்றும் வசனகங்களை வைத்து ஏகப்பட்ட ரீல்ஸ். அதனால் இந்த படத்தின் ருசி குறையவே இல்லை.
யாஷ் கதாபாத்திரத்தை தவிர இன்னொரு கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது என்றால் அது அம்மாவாக நடித்த அர்ச்சனா கதாபாத்திரம் தான். இந்த கதையே இவரின் சபதம் தான். இவங்க வரும் காட்சிகள் மிக குறைவு என்றாலு, வந்த சில நேரத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அப்படியொரு ஸ்ட்ராங்கான ரோல் அவங்களுக்கு. சமீபத்தில் வெளிவந்த சவுத் படங்களில் இவர்களின் கதாபாத்திரம் மிகபெருசாக பேசப்பட்ட கதாபாத்திரம். இதற்காக நிறைய விருதுகளும் வென்றார்.
அந்த கதாபாத்திரம் அவங்க ஏற்று பண்ணினதால் வங்களுக்கு ஒரு 35 வயது இருக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால் அவங்க ரொம்ப சின்ன பொண்ணு வெறும் 27வயசு தான் ஆச்சு அவங்களுக்கு. சமீபத்தில் அவங்க பண்ணின போட்டோஷூட் தான் இதற்கு சாட்சி. அயூஉ பொண்ணு எவ்வளவு அழகா இருக்காங்க, இவங் ஹீரோவின் material ஆச்சே.
இவங்கல இன்னும் பல படங்களில் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோம். அம்மா ரோல் பண்ணிட்டாங்க என்று அந்த மாதிரி கதாபாத்திரத்தையே தூக்கிட்டு போகாதீங்க இயக்குனர்களே.
Latest Photos:
KGF fame @jois_archana stuns in new photoshoot ✨
— Haricharan Pudipeddi (@pudiharicharan) October 26, 2022
📸 @nagarajsomayji#FocusPhotographyService#ArchanaJois @HarishVN1 #KGF1 #KGFChapter2 pic.twitter.com/D6PZklSCgo