அதுவும் அந்த கருப்பு டிரஸ்ல.. அம்மாடியோவ் KGF ரீனா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்,,

Kgf reena latest

KGF படத்துக்கு பிறகு இவங்க மார்க்கெட் ரொம்ப எகிறிடுச்சு, ஒரு சிலருக்கு எல்லாம் வயது கடந்து போக போக தான் நல்ல நல்ல விஷயங்கள் அவங்க வாழ்க்கையில் நாடாகும். அப்படி இவங்களுக்கு அமைந்தது தான் KGF மற்றும் கோப்ரா படங்கள். மூன்றே படங்கள் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். தற்போது இவங்க என்ன படம் பண்றாங்க என்றே நிறைய பேருக்கு தெரியல.

இவங்க அடுத்து மூன்று பெரிய படங்கள் கைவசம் இருக்கு. இரண்டு கன்னட படம் மற்றும் ஒரு தெலுங்கு படம். மூன்றுமே பெரிய இயக்குனர்கள். அதென்னமோ தெரியல பெரிய படங்கள் நடிச்சுட்டா இவங்களை மீண்டும் பெரிய படங்களுக்கு மட்டும் தான் கூப்பிடுவாங்க போல. அது என்ன டிசைன் என்று தெரியவில்லை.

Kgf reena latest

KGF, கோப்ரா ரிலீசான நேரத்தில் எல்லாம் பசங்க இவங்க எப்போடா போட்டோ போடுவாங்க என்று காத்துட்டு இருந்தாங்க. இவங்ககிட்ட இருக்கும் ஸ்பெஷல் என்னவென்றால் ரொம்ப கிளாமரா மூஞ்சி சுளிக்கும் வண்ணம் எல்லாம் எப்போதுமே புகைப்படம் இருக்காது ஆனாலும் கூட ட்ரெண்ட் ஆகும்.

கதாநாயகிகள் கருப்பு உடை அணைந்தாலே ஒரு ராயல் லுக் இருக்கும், அதுவும் மற்ற உடைகளை விட கருப்பு உடை அணிந்தால் அவங்க அழகி இன்னு கொஞ்சம் தூக்கி காட்டும். நீங்க வேணா பாருங்க நடிகைகள், நடிகர்கள் கருப்பு ட்ரெஸ் போட்டால் ஒரு மாதிரி மாசா இருப்பாங்க மற்ற கலர் டிரஸ் விட. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க அழகா தெரிவாங்க.

Latest Photos:

Related Posts

View all