கீத்து மோகன்தாஸ் - இவரின் தாய் தமிழை பூர்விகமாய் கொண்டவர் கீது மோகன்தாஸ், இந்திய திரைப்பட இயக்குனரும் நடிகையும் ஆவார். 2014-ம் ஆண்டு இவர் இயக்கிய அரசியல் படமான “லியார் டிஸ்” என்னும் ஹிந்தி திரைப்படம் இரண்டு தேசிய விருதினை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படமானது இந்திய அரசினால் ஆஸ்க்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
தற்போது இவர் அடுத்த படத்தை KGF நடிகர் யாஷ் வைத்து இயக்க போவதாக உள்ளார்