இவங்கள பாத்தாலே மனசு கொல கொலன்னு ஆயிடுது. ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோ வந்தா போதும் எந்தவொரு நடிகைகளுக்கும் இந்திய சினிமாவில் இல்லாத ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் கொடுக்கிறாங்க அவங்களோட புகைப்படங்களுக்கு.
அதுவும் போஸ்ட் கூட போடல ஸ்டோரி தான், அதுக்கே இப்படியொரு வரவேற்பு.
சீக்கிரம் அந்த கோப்ரா பட ரிலீஸ் தேதி சொல்லுங்கப்பா.