ராகினி வேற இருக்காங்க.. அதனால் கிளாமர் இருக்கும்.. தான்யா அழகி. கிக் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் சந்தானம் சமீபத்தில் தான் ஒரு கன்டென்ட் படம் பேணினார். அந்த படத்தின் பெயர் ஏஜென்ட் கண்ணாயிரம். ரொம்ப நல்ல படம் ஆனால் மக்கள் அதற்கு வரவேற்பு கொடுக்கல. அதனால் நம்ம பழைய டெம்ப்ளட்க்கு மாறி விடலாம் என்று எண்ணி தான் கண்டிப்பா இந்த கிக் படம் பண்ணிருப்பாரு போல. அப்படி தான் இருக்கிறது. இந்த ட்ரைலரை பார்த்துவிட்டு சந்தானம் ரசிகர்களின் குமுறல்:
ஒரு படமாவது ஒழுங்கா கொடுப்பாரா என குமிறிக்கொண்டிருக்கின்றனர் சந்தனம் ரசிகர்கள். ட்ரைலர் பார்த்தவர்களின் பெருமபாலான கமெண்ட், “ட்ரைலர்ல சத்தியமா சிரிப்பே வரலைன்னு நினைப்பவர்கள் அல்லது சிரிப்பு வருமா என்று எதிர் பார்க்கும் சந்தானம் படம் வரதும் தெர்ல போறதும் தெர்லன்னு நினைக்குறவுங்க அல்லது சந்தானம் காமெடியனாகவே இருந்திருக்கலாம் என்று நினைப்பவர்கள் என்று சந்தானம் ரசிகர்களே பிரிந்திருக்கின்றனர்.
கடைசியா நீங்க நடிச்ச தில்லுக்கு துட்டு ஒரு தடவ பாக்கலாம் கொஞ்சம் சிரிப்பு வந்த படம், அவ்வளவுதான் இனிமே நீயே நெனச்சாலும் உன்னால பழைய சந்தானமா மாற முடியாது, அதுதான் நிதர்சனம் என்பதும் பலபேரின் கருத்தாக இருக்கிறது. மீண்டும் காமெடி பண்ணவே வந்துடுங்க சந்தானம் என கெஞ்சும் உண்மையான சந்தானம் ரசிகர்கள் ஒரு பக்கம். Dance வேணுமா dance இருக்கு fight வேணுமா fight இருக்கு comedy வேணுமா comedy இருக்கு இதை தான் இப்போ ரைஸ்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த படத்தில் தான்யா கதாநாயகியா நடித்திருக்கிறார், ராகினி வேற முக்கியமான ரோலில் நடிச்சிருக்காங்க. நடிகர் செந்தில் - சந்தானம் காம்போ வேற இருக்கு. ஜாலியா ஒரு பன் ரைடு ஆக இருக்கும் என்று தான் நாங்க எதிர்பார்க்கிறோம். என்ன ஒரு ஆசை பழைய சந்தனத்தை பார்க்கவேண்டும் என்பது தான். அடுத்து அஜித் படத்தில் வேற நடிக்கிறார். பார்க்கலாம்.
Video: