That shot.. பீச்சில் ஜாலியாக ஷில்லிங் செய்யும் கிகி-சாந்தனு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
விடுமுறை என்றாலே பிரபலங்கள் வெளிநாடு சென்று ஜாலியாக ஷில்லிங் செய்வது வழக்கம். அந்த லிஸ்டில் இப்போது புதிதாக இணைத்திருக்கும் ஜோடி சாந்தனு - கிகி விஜய்.
இருவரும் துபாய் பீச்சில் ஷில்லிங் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.