ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே! ஒரு சைடு மொத்தமும் காட்டி ஹாட் போஸ் குடுத்த கவர்ச்சி கிகி விஜய் கிளிக்ஸ் .
இன்ஸ்டாகிராம் விளம்பர மாடலாக நடிகர் சாந்தனுவின் மனைவி. கீர்த்தி சாந்தனு அல்லது கிகி விஜய் ஒரு நடிகை, வீடியோ ஜாக்கி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் நடன கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார், அவரது தாயார் ஜெயந்தி அவரது சகோதரிகளான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோருடன் தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடன அமைப்பாளர் ஆவார்.
அவரது குடும்பத்தைத் தொடர்ந்து, சென்னை தி நகரில் கிகி டான்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் தனது சொந்த நடன ஸ்டுடியோவையும் தொடங்கினார்.
2012 இல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் ஒரு தொகுப்பாளராக அறிமுகமானார், அதில் அவரது அத்தை கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். தற்போது, கலர்ஸ் தமிழில் நம்ம ஊரு கலரு ரியாலிட்டி ஷோ மற்றும் டான்ஸ் Vs டான்ஸ் டான்ஸ்
ரியாலிட்டி ஷோவை கிகி விஜய் தொகுத்து வழங்கி வருகிறார். 2015 ஆம் ஆண்டில், அவர் “கிளாஸ்மேட்ஸ் லிப்ஸ்டிக்” என்ற இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தார். 2017 ஆம் ஆண்டில், கீர்த்தி தமிழ்த் திரையுலகில் முப்பரிமானம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு நடிகர் பாக்கியராஜின் மகன் நடிகர் சாந்தனுவை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்யும் ரீல்ஸ் இணையதளத்தில் டிரென்டிங்கில் வரும். காஸ்ட்யூம் டிசைனர்கள் தங்களது ஆடை விளம்பரத்திற்காக நடிகைகளை ஒப்பந்தம் செய்வது வாடிக்கை..
அது போல ஒரு டிசைனரின் புதிய வடிவமைப்பு உடைக்கு மாடலாக இருந்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் கிகி. உடை பார்ப்பதற்கு சற்றே வித்யாசமாக இருந்தாலும் லைக்ஸ் குவிந்து வருகிறது.