யாருடா இந்த பொண்ணு தீ மாதிரி.. துல்கர் வேற மாதிரி சம்பவம்.. கிங் of கோதா வீடியோ வைரல்.
மலையாள சினிமா இண்டஸ்ட்ரியை பொறுத்தவரை இப்போ யார் டாப்பில் இருக்கும் ஹீரோ என்றால் கண்டிப்பா துல்கர் சல்மான் தான். அவர் சூஸ் செய்து நடிக்கும் படங்கள் எல்லாம் எய்ட் ஆவுது. இப்போ இருக்கும் நடிகர்களின் ஹிட் ratio எடுத்துப் பார்த்தால் இவருக்கு ரொம்ப பின்னாடி இருப்பாங்க மற்ற நடிகர்கள் எல்லாம்.
ஏன் பெரிய தலைகளான மம்மூட்டி, மோகன்லால் கூயோட பின்னாடி தான். பீக்னா பீக் அப்படியொரு பீக். லவர் பாய் வேஷமும் செட் ஆவுது, காங்ஸ்டர் வேஷமும் செட் ஆவுது. அவர் பீக்கில் இருக்கும்போது தான் இதுமாதிரி படங்கள் எல்லாம் ட்ரை பண்ண முடியும். ஆனால் ஒரு மாஸ் ஹீரோ அவதாரத்திற்கு கண்டிப்பா அவங்க ஒரு மிரட்டல் படம் பண்ணிருக்கணும்.
அப்படி இவருக்கு அமைந்த படம் தான் இந்த கிங் of கோதா. இந்த படம் பான் இந்தியன் படம். ஒவொரு ப்ரேமும் ஒரு கதை சொல்லுது. கண்டிப்பா பான் இந்தியா ரசிகர்கள் எல்லாரையும் satisfy பண்ணும் விதமா இருக்கும் என்று நம்புகிறோம். இந்த டீசர் அந்த நம்பிக்கை கொடுக்கிறது. நீண்ட நாள் களைத்து ஒரு brutal படம் மலையாள சினிமாவில் இருந்து.
நம்ம பிரசன்னா, சர்பட்டா படத்தில் நடிச்ச டான்சிங் ரோஸ் எல்லாம் ரொம்ப முக்கிய ரோல் பண்றாங்க. இப்போது இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த படத்தின் நாயகி. தாரா என்ற கதாபாத்திரம் பண்றாங்க மற்றும் பல லெஜெண்ட்ஸ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிச்சிருக்காங்க.
Video: