இப்படி இருந்த கிரண்.. இப்போ ட்ரெஸ்ஸே இல்லாம போட்டோ போட்ருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகை கிரண் தமிழ் சினிமாவுல ஒரு சக்ஸஸ்புல் ஹீரோயின்னா இருந்தவங்க.
ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திருமலை, வின்னர்ன்னு இன்னும் சொல்லிட்டே போலாம், இவ்வளவு நல்ல படங்களை கொடுத்த கிரண் ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு.
என்னனு தெரியல கொஞ்ச நாளா இவங்க போடும் புகைப்படங்கள் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.
எல்லா கதாநாயகிகளும் கிளாமர் போட்டோஷூட் பண்றது வழக்கம், ஆனா கிரண் இப்போ ரொம்ப எல்லை மீறி போய்ட்டாங்க.
டிரஸ் குறைந்து குறைந்து ட்ரெஸ்ஸே இல்லாம.
Viral Photo:
Link: https://www.instagram.com/p/CgRjNcAMH0w/