கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு! இறக்கமான ஹாட் உடையில் கீர்த்தி ஷெட்டி கிளிக்ஸ்.
கீர்த்தி ஷெட்டி தான் இப்போது எல்லாராலும் தேடப்படும் நடிகை, வயதும் குறைவு. அதனால் இவரை வரும் காலங்களில் தமிழ், கன்னடா, மலையாளம் என்று அனைத்து சவுத் இந்தியா மொழிகளிலும் காண வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தமிழில் சூர்யாவுடன் படம் பண்ணுகிறார், லிங்குசாமியின் ‘வாரியர்’ படத்திலும் இவர் தான் கதாநாயகி.
மிகவும் இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.