மாறி மாறி ரொமான்ஸ் செய்துகொண்ட உதயநிதியும், கிருத்திகா உதயநிதியும்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது ஜீ5 ல் வெளியாயிருக்கும் வெப் சீரிஸ் ‘பேப்பர் ராக்கெட்’. நான்கு வருடங்களுக்கு பின் comeback.
கிருத்திகா உதயநிதி போல இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை, ஏனென்றால் அழகாக பீல் குட் படத்தை கொடுப்பதில் வல்லவர்கள். அதே வரிசையில் இந்த சீரிஸும் உள்ளதாக ரிவியூ மழை பொழிகின்றது.
உதயநிதி கூறுகையில், இது தான் உங்களோட பெஸ்ட் ஒர்க். அருமையான எழுத்து அது அப்படியே திரையில். மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள். பேப்பர் ராக்கெட் சீசன் 2க்கு வைட்டிங் என்று.
அதற்கு ரிப்ளை செய்த கிருத்திகா, என்ன ட்ரிப்க்கு கூட்டிட்டு போ, அது தான் பேப்பர் ராக்கெட் சீசன் 2 என்று கூறியுள்ளார்.
Watch here: https://www.zee5.com/web-series/details/paper-rocket/0-6-4z5185904
Viral Photo: