கிருத்திகா உதயநிதியின் அடுத்து.. ஒரு செம்ம பீல் குட் படம்.. ஹாட் தான்யா.. வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவிற்கு இப்போ தேவை ஒரு நல்ல பீல் குட் refreshing படம். கிருத்திகை உதயநிதி அந்த படத்தோட வந்துட்டாங்க.
இவங்களும் ஒரு வித்தியாசமான இயக்குனர். இவங்க எடுத்த இரண்டு படங்களுமே வித்தியாசம் தான். வணக்கம் சென்னை, காளி. காதலையே இரண்டு படங்களிலும் வித்தியாசமான காட்டீர்ப்பாங்க.
தற்போது மீண்டும் நான்கு வருடங்கள் கழித்து ஒரு படம் பேப்பர் ராக்கெட். காளிதாஸ் ஜெயராம், தான்யா, கௌரி, பூர்ணிமா பாக்யராஜ், சின்னி ஜெயந்த்ன்னு ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு.
நிறைய இடத்தில் ஒரு breezeஆ இயற்கை ஒன்றிய காட்சிகள் நிறைய இருக்கு அதற்காகவே இந்த படத்தை பார்க்கலாம் போல.
படம் டைரக்ட் OTT ரிலீஸ் என்பது வருத்தம் அளித்தாலும், ரிலீஸ் ஆனா உடனே ஜீ5ல பார்த்திடலாம் என்பது ஆறுதல் தருகிறது.
Video Trailer: