சம்யுக்தா தான் இப்போ ட்ரெண்டிங் போல... எல்லா படத்திலும்.. அதுவும் புடவையில்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Koduva latest movie update

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிணைக்கப்பெற்று ஒருவருக்கு வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கு என்றால் சம்யுக்தாக்கு தான். இவங்களுக்கு அடிச்ச மாதிரி லக் யாருக்குமே அமையல. அடுத்தடுத்து படம் கமிட் ஆகிட்டு இருக்காங்க. நல்ல நேரம் அவங்களுக்கு, இதிலிருந்தே தெரியுது யாருக்கு என்ன அமையனும்ன்னு இருக்கோ, அவங்களுக்கு அது தான் அமையும் என்று.

சம்யுக்தா இப்போ சமீபதஹில் காரி படத்தில் நடிச்சாங்க, செம்ம swag என்னதான் நெகட்டிவ் கதாபாத்திரமா இருந்தாலும் பின்னி பெடல். ஒருத்தங்க நெகட்டிவ் பண்றாங்க என்றாலே ஒரு கெத்து தோரணை இருக்க வேண்டும் ஏனென்றால் அதெல்லாம் போல்டான கதாபாத்திரங்கள். ஆனால் காபி வித் காதல் படத்தில் ஒரு குழந்தைக்கு தாய் கொஞ்சம் இன்னொசென்ட் கதாபாத்திரம்.

Koduva latest movie update

அடுத்து தான் கிங் என்ட்ரி. ஆமாங்க பொங்கலுக்கு வாரிசு படம் வருது, அதிலும் முக்கியமான கதாபாத்திரம் இவங்க பண்ணிருக்காங்க. இன்னும் லிஸ்டில் நிறைய படம் இருக்கு. வாரிசு படம் ரிலீஸ் ஆச்சுன்னா அதற்குப்பின் இன்னும் நிறைய வாய்ப்புகள் வர காத்திருக்கு. பிக் பாஸ் நிகழ்ச்சி இதுபோன்று ஒரு சிலருக்கு ஹெல்ப் பண்ணுது.

இப்போ ஏன் இவங்களை பற்றி இவ்வளவு பெருசா பேசுறீங்க என்றால், அடுத்து ஒரு தரமான கதாபாத்திரம் இன்னைக்கு தான் அந்த படத்தோட முதல் லுக் வந்திருக்கு. நீண்ட நாள் களைத்து நிதின் சத்யா ஹீரோவாகவும், இவங்க கதாநாயகியாகவும் நடிக்கிறாங்க. அந்த போஸ்டர்ஸ் தான் இணையத்தில் வைரல். இதில் அவங்க சோகமா இருந்தாலும் அந்த கதாபத்திரத்தின் இன்டென்ஸ் தெரியுது. சம்பவம் இருக்கு. படத்தின் பெயர் கொடுவா.

Latest Photo:

Related Posts

View all