வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ஆண்டனி.. ஹாட் ரித்திகா சிங். கொலை வீடியோ சாங் வைரல்.
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘கொலை’. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றமே சற்று வித்தியாசமாக இருக்கிறது.
குழந்தையை காப்பாற்ற முயலும் ஒரு 40 வயது அப்பா போல கதாபாத்திரம். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மெருகேறி கொண்டே இருக்கிறார். அது அவர் தரும் முக பாவனைகள் மூலம் நன்றாக தெரிகிறது.
இந்த படம் கண்டிப்பாக ஒரு ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதன் முதல் லூக்கிலிருந்து இப்போது ரிலீசான பாடல் வரை அனைத்தும் தரம்.
Viral Video: