ஹாலிவுட் லெவல்ல எடுத்து வெச்சிருக்காங்க அம்மாடியோவ்.. மீனாட்சி.. ரித்திகா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எப்போதும் இவரு த்ரில்லர் படம் வருது என்றால் அல்லது த்ரில்லர் படத்தை எடுக்க நினைக்கும் இயக்குனர்கள் அவ்வளவு க்ரிப்பா கதை எழுதி வெச்சிருக்கணும். ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு சீனோடு கனெக்ட் ஆகணும், தேவையில்லாத காட்சிகளே இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல படம் அமையும். ஹிட் ஆகும்.
இப்போது இப்படி ஒரு படத்தில் ட்ரைலர் ரிலீஸ்ன் போதே ஒரு நம்பிக்கை வருகிறது என்றால் அந்த இந்த கொலை படமாகத்தான் இருக்கும். படத்தின் மேக்கிங் அப்படியே ஹாலிவுட் லெவெலில் இருக்கு. யார் இயக்குனர் என்று போய் பார்த்தால் பல வருடங்களுக்கு முன்னால் விடியும் முன் என்று ஒரு செம்ம சூப்பர் படத்தை இயக்கிய பாலாஜி குமார்.
இந்த படம் கோவிட் முன்னாடியே ஆரம்பிச்சுட்டாங்க ஆனால் பல காரணங்களால் இப்போது தான் ரிலீஸ் ஆகுது. ஆனால் ஒரு சிறிதளவு கூட எடுத்து இவ்வளவு வருடம் ஆகிவிட்டதே என்ற எண்ணம் வரவேயில்லை. அது தான் மேக்கிங். கண்டிப்பா இந்த படம் சம்பவம் பண்ணும் என்று நினைக்கிறோம். முதன் முதலில் விஜய் ஆண்டனி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகிகளாக மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ராதிகா முக்கிய ரோலில் நடிச்சிருக்காங்க. அதுபோக அப்பள கதாபாத்திரங்கள். கிளோஸ்ட் ரூம்ல எப்படி மர்டர் நடக்க வாய்ப்பிருக்கு என்பது தான் இந்த படகின் கதை. அதை எப்படி சொல்லப்போகின்றனர் என்பதில் இருக்கு ஆச்சர்யம்.
Video: