அந்த புள்ள முட்டியை புடிச்சு தடவிட்டு இருக்கான் பாரு கோளாறு. பிக் பாஸ் ஹாட் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kolaru asal bigg boss video

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 தொடர் தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த ஒரு வாரம் முழுவதும் மக்கள் நாயகன் ஜி.பி. முத்துவை சுற்றியே ஓடியது. அவரும் மனுஷன் தாக்குப்புடிக்கிறார். நடிப்பில்லாம அவரோட எதார்த்தமான விஷயம் தான் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை யார் எல்லாம் வேறுகிறார்களோ, அவர்களை எல்லாம் மக்கள் வெறுக்கிறார்கள். இது புரியவில்லை என்றால் மக்கள் எலிமினேஷனில் அவரை எதிர்ப்பவர்களை ஓட்டு போடாமல் வெளியில் அனுப்பிவிடுவர்.

அவரின் பெயரை சொல்லும்போது வந்த கரகோசமே அதற்கு சாட்சி. முன்னாடி கமல் இருக்கிறார் அவர் முன்னாடி இப்படி இருக்கனும் அப்டின்னு எல்லாம் மனுசனுக்கு தெரியாது. அவர் எப்போவும் போல தான் ஜாலியா. மற்ற கண்டெஸ்டண்ட் சிலர் நடிப்பது பச்சையாக தெரிகிறது. ஆனால் இவர் மட்டும் தான் pure ஆக வெளியில் எப்படி இருந்தாரோ, அப்படி தான் உள்ளேயும். அப்பேர்ப்பட்ட மனுஷனையே கண் கலங்க வெச்சுட்டாங்க முதல் வாரத்தில்.

Kolaru asal bigg boss video

இந்த சீசனில் மிகவும் கோளாறான கண்டெஸ்டண்ட் யார் என்றால் அசல் கோளாறு தான். பெயருக்கு ஏற்ப ரொம்ப கோளாறு புடிச்ச ஆள் போல. எப்போவுமே பொண்ணுக கூடயே இருக்காரு, அந்த பொண்ணுக கூட சண்டை வேற. ஆயிஷா கூட சண்டை போட்டாரு, அதற்குப்பின் கோயம்புத்தூர் பொண்ணு queencyயுடன் கொஞ்சம் கிலோசா பழக ஆரம்பிச்சாரு, இப்போ என்னடானா மகேஸ்வரி முட்டியை புடிச்சு தேச்சுட்டு இருக்காரு. வெளியில் இதுபோன்ற காட்சிகளை எல்லாம் பார்த்து கொந்தளிக்கின்றனர்.

ஆனால் இவரை போன்ற ஆட்கள் உள்ளே இருப்பதால் தான் அந்த நிகழ்ச்சிக்கே ஒரு வியாபாரம். அதனால் மக்கள் இவரை வேண்டாம் என்று முடிவு செய்தாலும் அந்த நிறுவனம் வெளியில் விடாது, ஏனென்றால் TRP அடிவாங்கும். பார்ப்போம் இன்னும் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கிறார் என்று. அந்த வீடியோ பாருங்க.

Video:

Related Posts

View all