யார சொல்றாரு இவரு? Caravan-ல அஜால் குஜால் பண்றீங்க.. கடுங்கோபத்தில் தயாரிப்பாளர் ராஜன். வீடியோ வைரல்.
தயாரிப்பாளர் கே.ராஜன் இவர் எதாவது நேர்காணல் கொடுத்தாலோ, இல்லை எதாவது விழாவில் பேசினாலோ இவரின் பேச்சு எப்போதும் சர்ச்சையாய் வெடிக்கும்.
எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் இவரும் பெரிய ஹீரோக்கள் பற்றி பேசுவதை நிறுத்த மாட்டார்.
சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் டீசர் & இசை வெளியிட்டு விழாவில் அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது போல போகும் விழாவில் எல்லாம் பெரிய ஹீரோக்களை கிழித்தால் அந்த வீடியோ வைரலாகும், அந்த சின்ன படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணி பேசுகிறாரே என்னவோ என்று தெரியவில்லை.
Viral Video: