பிருந்தா எடுத்த படமா இது.. சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க. சம்பவம்.. தக்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kollywood, trailer, r. k. suresh, bobby simha

ஒரு காங்ஸ்டர் கதை எடுக்கிறது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்ல அதற்கு பின்னாடி பல research போகும். அதுவும் கஸ்டடி மாதிரி படங்கள் எல்லாம் எடுக்கிறது என்றால் பெரிய விஷயம், அதுவும் பெரிய பெரிய இயக்குனர்களே கொஞ்சம் தடுமாறுவாங்க. இப்போ தான் சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்காங்க நடன ஆசிரியர் பிருந்தா.

இவங்க நடனம் அமைக்காத படங்கள் என்று பார்த்தால் மிகவும் கம்மி தான். இந்திய சினிமாவின் முக்கியமான எல்லா ஸ்டார்ஸ் கூடையும் படம் பண்ணிட்டாங்க. அதனால் எல்லா பெரிய நட்சத்திரங்களுக்கும் இவங்க என்றால் ஒரு மரியாதை இருக்கும். ஒரு டான்ஸ் ரொம்ப முக்கியம், ஆடத்தெரியாதவங்கள கூட ஆடவெச்ச பெருமை இவங்களை சேரும்.

Kollywood, trailer, r. k. suresh, bobby simha

இவங்க ஒரு படம் எடுக்கிறாங்க என்றால் அந்த லவ் எல்லாம் திரும்பி வரும்ல. அது இவங்க எடுத்த முதல் படமான ஹே சினாமிகா படத்துக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. படமும் நல்ல ஒரு பீல் குட் படமாக அமைந்தது. இவங்களோட frames எல்லாமே ஒரு மாதிரி சூப்பரா இருந்துச்சு, முதல் படமா இது என்று ஆச்சார்யா படும் அளவுக்கு நல்லா பண்ணிருப்பாங்க.

பின்னர் அடுத்து இவங்க என்ன பண்ணுவாங்க என்று காத்திருந்த ரசிகர்களுக்கு முரட்டு விருந்து வச்சிருக்காங்க. இப்போ எடுத்திருக்கிறது காங்ஸ்டர் படம். சிம்ஹா, RK சுரேஷ், ஹரிது ஹரூன் என்று நடிப்பின் அரக்கர்கள் நடிச்சிருக்காங்க.நடிப்பின் அரக்கர்கள் என்று சொன்னது ஏனென்று நீங்க இந்த ட்ரைலரை பார்த்தல் தெரியும்.

வைரல் ட்ரைலர்:

Related Posts

View all