வந்துட்டாங்க மனசை கொள்ளை அடிச்சுட்டு போறதுக்கு.. பசங்க பாவம்.. komli பிரசாத் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தெலுங்கு சினிமாவில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் வந்துச்சு அந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியா நடிச்சவங்க தான் இந்த கோமலி பிரசாத். இவங்க ஒரு டாக்டர், ஆனால் சினிமாவில் இருந்த ஈர்ப்பின் காரணமாக சினிமாக்கு வந்துட்டாங்க. நட்சத்திரமாவும் மாறிட்டாங்க.
oh இன்னும் நான் அது என்ன படம் என்று சொல்லவில்லை தானே, அந்த படத்தின் பெயர் ஹிட் 2. இந்த படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். இந்த படத்தை இயக்கியவர் ஸைலீஷ். இவர் ஒரு தீவிரமான கமல் பக்தன். கமல் படங்கள் தான் அவருக்கு சினம் இயக்க ஊன்றுகோலாய் இருந்திருக்கிறது என்று விக்ரம் விழாவில் கூறியிருந்தார்.
அதனால் தமிழ் ரசிகர்கள் அவரின் படங்களை உற்று நோக்கி கொண்டிருக்கின்றனர். இவரின் அடுத்த படத்துக்கு இப்போவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தமிழிலும் ரிலீஸ் ஆகுது. அந்த இட் படத்தில் நடித்த நாயகியை விட பசங்களுக்கு ரொம்ப பிடிச்சதே இந்த கோமலியைத்தான், அதற்க்கு ஏற்றது போல இப்போ இங்க போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு.
நிறைய ரசிகர்கள் இந்த போட்டோஸ் ரிலீஸ் ஆன பின் அவங்களோட போன் வால்பேப்பர் add பண்ணிருக்காங்க. மாற்றி தானே ஆகணும் அவங்க பாருங்க எவ்வளவு தீயா இருக்காங்க என்று. பார்க்கவும் ரொம்ப பெரிய உயரம் இல்லை ஆனால் புடவை எல்லாம் காட்டினாள் தேவதை தான். மாடர்ன் டிரஸ்ல மாடர்ன் தேவதை ராகம். நீங்களே பாருங்க.
Latest Photoshoot:
#KomaleePrasad 💖 pic.twitter.com/Po3MeKuqJg
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) May 12, 2023