என்னதான் மாடர்ன் டிரஸ் போட்டாலும்.. வரலட்சுமி புடவையில் செம்ம ஹாட்டு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
வரலட்சுமி வர்ற வர்ற இப்போ ரொம்ப ஹாட்டா மாறிட்டே போறாங்க. அது என்னனு தெரியல ஒரு சில நடிகைகள் எல்லாம் வயசு ஆக ஆக தான் ரொம்ப அழகா மாறிட்டு போயிட்டே இருக்காங்க. டக்குனு ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்லனும்னா த்ரிஷா. கிட்டத்தட்ட 40 வயது பக்கம் ஆகப்போகுது இப்போவும் தமிழ் சினிமாவை ரூல் பண்ணிட்டு இருக்காங்க. வரலட்சுமி சரத்குமார் இப்போ அவங்க அப்பா சரத்குமார் மாதிரியே ரொம்ப பிட்னெஸ் ப்ரீக்கா மாறிட்டாங்க.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடித்த படங்களில் கொஞ்சம் குண்டா இருந்த வரலட்சுமி இப்போ ஒர்கவுட் பண்ணி வேற லெவல் ஸ்ட்ராங்கா மாறிட்டாங்க. உடம்பு இளச்சு ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி செம்ம அழகா இருக்காங்க. இன்னொரு விஷயம் என்னவென்றால் இவங்களை அப்படியே வில்லியா, செகண்ட் ஹீரோயின்னா approach பண்ணலாம்ன்னு நினைத்த இயக்குனர்கள் அனைவர்க்கும் செம்ம ஷாக். என்னடா ஹீரோயின் விட அழகா இருக்காங்கன்னு.
தற்போது “கொன்றால் பாவம்” அப்டின்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்காங்க. அந்த படத்தின் முதல் லுக் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. கழுத்துல கத்தி வெச்சுட்டு நிக்கிறார் சந்தோஷ் பிரதாப். சிவப்பு புடவையில் பிப்பதற்கு செம்ம ஹாட்டா இருக்காங்க வரலட்சுமி. இந்த படத்துக்கு இசை சாம் சி.எஸ். இசையில் கண்டிப்பா மிரட்டி விட்ருவாரு.
ஆனால் இப்போது அவங்க ஹீரோயின்னா நடிக்கிற ரூட் எல்லாம் விட்டுட்டாங்க. performance கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க. சமீபத்தில் வெளியான யசோதா ட்ரைலர்ல கூட இவங்களுக்கு முக்கியமான ரோல், நெகட்டிவ் shade ரோல்லா இருக்கலாம் என்று நினைகிறோம். திரையில் பார்ப்பதற்கு அந்த attitude எல்லாம் வேற லெவல்.