லவ்வு அப்படி வழியுது.. ஹாட் டாஸ்க்கி பியூட்டி கீர்த்தி பாண்டியன்.. கொஞ்சம் பேசினால் என்ன வீடியோ வைரல்.
கொஞ்சம் பேசினால் என்ன படத்தின் டீசர் ட்ராப் ஆயருக்கு இணையதளத்தில். இந்த படம் முதல் நீ, முடிவும் நீ படத்தை தயாரித்த அதே நிறுவனத்திடம் இருந்து புதிய அணியுடன்.
டீசர் பார்க்கும் போதே படம் முழுசா லவ்வு வழிய போகுது என்று நல்லா தெரியுது. இவ்வளவு நாள் வில்லனாகவே நடித்து வந்த வினோத் கிஷான்க்கு ஹீரோவாக ஒரு வாய்ப்பு. கண்டிப்பா நல்லா பண்ணிருப்பாரு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி பாண்டியனுக்கு கண்டிப்பா ஒரு பிரேக் தேவை.மலையாளத்துல அண்ணா பென் நடிச்ச படத்தை அன்பிற்கினியாள் அப்டின்னு ரீமேக் பண்ணாங்க. செம்ம survive பண்ற கதை, ஆனாலும் பெரிய விளம்பரம் இல்லாததால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கல.
அவங்களுக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
மற்றபடி இந்த படத்தில் வேலை செய்த அனைத்து cast & க்ருவும் தமிழ் சினிமாவிற்கு புதுசு. கண்டிப்பா சாதிப்பாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Viral Video: