18 வயசு தான் ஆச்சா இவங்களுக்கு அதுக்குள்ள.. கீர்த்தி ஷெட்டி ஹாட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!
ரொம்ப சின்ன வயசுல ஹீரோயின் ஆகி சக்ஸஸ் ஆன தற்போது நடிகைகளில் கீர்த்தி ஷெட்டி ரொம்ப முக்கியமானவங்க.
அதுமட்டுமில்லாம இப்போவே இவங்களுக்கு பேன் பேஸும் அதிகம் ஆயிடுச்சு.
தற்போது பாலா-சூர்யா படத்தின் கதாநாயகியும் இவங்க தான், வெங்கட் பிரபு இயக்கும் தமி, தெலுங்கு படத்தின் கதாநாயகியும் இவங்க தான். நாக சைதன்யா ஹீரோ.
நேற்று லிங்குசாமியோட தெலுங்கு படத்தின் (தி வாரியர்) பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி ஷெட்டியின் போட்டோஸ் தான் இப்போ வைரல்.
ரொம்ப சின்ன வயசுல ஆரம்ப காலத்திலேயே அதுக்குள்ள பெரிய இயக்குனர்கள், ஸ்டார்ஸ் கூட நடிச்சுட்டு இருகாங்க, நல்ல கதாபாத்திரங்களை தேர்நதெடுத்து நடிச்ச இவங்க next லேடி சூப்பர்ஸ்டார் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.