கட்டுமர துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா.. கீர்த்தி ஷெட்டி போட்ட அரபிக் குத்து.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தளபதி விஜய் பாட்டுனாலே ஒரு vibe தான். அவர் பாட்டில் இருக்கும் கிக்கு வேறு யாரு பாட்டிலும் இருக்காது. அதெப்படி என்று தெரியவில்லை சரியா எல்லா இசையமைப்பளர்களும் விஜய்க்கு மியூசிக் போடும்போது மட்டும் செமத்தியா tune ஆகிடறாங்க. சும்மா பீட் எல்லாம் தெறிக்க விடுறாங்க, காரணம் விஜய் நல்லா நடனம் ஆடுவதால் தான்.
பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்றாலும் கூட பாட்டு எல்லாம் ஸுப்பேர் ஹிட். அனிருத் சும்மா தெறிக்க விட்டிருப்பாரு. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் ஒரு சில பெரிய ஹீரோக்களின் நல்லா ஓடிய படத்தைவிட அதிகம். அதுவும் KGF 2 போன்று ஒரு படமோடு, வேற யாருக்கு வரும் இந்த தைரியம்.
தற்போது மீண்டும் பீஸ்ட் படத்தை பற்றி எழுதுவதற்கு காரணம் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாயகி கீர்த்தி ஷெட்டியால் தான். அவங்க மீண்டும் அரபிக் குத்து பாடலை ட்ரெண்ட் பண்ணி விட்டிருக்காங்க. குத்துன்னா இப்படி இருக்கனும் என்று மீண்டும் சொல்லிருக்காங்க. அதுவும் இடுப்பை ஆட்டும் அந்த மொமெண்ட்ஸ் இருக்கே வேற லெவல்.
கூட இன்னோரு பொண்ணு ஆடுறாங்க ஆனால் கூட நம்ம போகஸ் முழுவதும் கீர்த்தி ஷெட்டி மேல தான். அப்படி தீயா இருக்காங்க. அதுவும் அவங்க போட்டு ஆடும் அந்த சிவப்பு ஆடை நம் கவனத்தை ஈர்த்து விடுகிறது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.
வீடியோ: