ரெக்கை மட்டும் இருந்தா அவங்க தேவதை சார்.. கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Krithi shetty latest clicks

தமிழ் சினிமாவின் அடுத்த சமந்தா, காஜல் இடத்தை நிரப்ப வந்துட்டாங்க கீர்த்தி ஷெட்டி. இவ்வளவு நாள் இவங்களுக்கு ஒரு proper தமிழ் என்ட்ரி இல்லாம இருந்தது. இயக்குனர் பாலா கூட வணங்கான் படத்தில் கமிட் ஆகி இருந்தாங்க, அந்த படமும் நின்று விட்டது. தமிழ்நாட்டு க்ரித்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாவே இருந்தது இது எல்லாம்.

அந்த நேரம் பார்த்து நம்ம ஜாலி இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடின்னு ஒரு படம் தெலுங்கில் பண்ணாரு. அந்த படத்தின் நாயகி கீர்த்தி தான். தமிழ் இயக்குனர் என்பதால் தமிழிலும் ரிலீஸ் ஆகுது. அதுபோக நாகசைதன்யாவும் சென்னையில் படித்த பையன், சூப்பரா தமிழ் பேசுவாரு அவருக்கு ஒரு தமிழ் லான்ச்.

Krithi shetty latest clicks

வெங்கட் பிரபு படம் என்பதால் கண்டிப்பா படத்தில் காமெடி, மாஸ் எல்லாம் சரியாக இருக்கும். இந்த படத்தில் இவங்களை எல்லாம் விட ஒரு ஆள் முக்கியமான ரோல் நடிக்கிறார். அரவிந்த் ஸ்வாமி சார். இவர் ரொம்ப choosy. அவருக்கு கதை பிடிடிஹருந்தால் மட்டுமே நடிப்பார். எல்லாருக்குமே இதுவொரு comeback படமாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

கீர்த்தி ஷெட்டி ப்ரோமோஷன்க்கு வரும்போதெல்லாம் அவங்களோட போட்டோஷூட் இணையதளத்தில் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆவுது. ரொம்ப சின்ன வயதில் சினிமாவுக்கு என்ட்ரி இவங்களுக்கு ரொம்ப நல்லது, அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்திலேயே பெரிய ஹீரோ படங்கள். இப்போ இவங்களோட போட்டோஷூட் பாருங்க, எவ்வளவு அழகா இருக்காங்க என்று.

Krithi shetty latest clicks

Related Posts

View all