அளவு எடுத்து செதிக்கிருக்காங்க! காட்டாதிங்க போதும்! இடையழகில் சிக்கிக்கொண்ட ரசிகர்கள், கீர்த்தி ஷெட்டி வைரல் பிக்ஸ்!
இடையழகில் சிக்கிக்கொண்ட ரசிகர்கள் : கீர்த்தி ஷெட்டி வைரல் பிக்ஸ்!
தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. தனது 17வது வயதிலேயே முதல் படத்தை வெற்றி படமாக மாற்றிய பெருமை கீர்த்தி ஷெட்டிக்கே சேரும். அது மட்டுமின்றி கம்மோன் பேபி லெட் கோ ஓன் தி புல்லட்டு என்ற பாடலுக்கு இவரின் ஆட்டம் உலக அளவில் டிரெண்டானது.
வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள கீர்த்தி ஷெட்டிக்கு, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்துகொண்டு இருக்கிறது. அது மட்டுமின்றி தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே மேலும் மூன்று படங்களில் நடிக்கும் வாய்பை இவர் தக்க வைத்தார். குறுகிய காலத்திலேயே கடகடவென்று ரசிகர்கள் மத்தில் முன்னனி கதாநாயக வலம் வரத்தொடங்கியுள்ள கீர்த்தி ஷெட்டி தனது சிறு வயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்துள்ளார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மின்னும் புடவையில் மெல்லிய சிரிப்பில் இடையை வளைத்து அவர் கொடுத்துள்ள அந்த போஸ் ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்துள்ளது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படத்தை தங்களது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.