20 வயது! ப்பா இது உடம்பா! இல்ல சந்தன கட்டயா? படு கவர்ச்சி காட்டும் கீர்த்தி ஷெட்டி.
விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் உப்பென்னா. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவருக்கு தமிழும் ரசிகர்கள் அதிகம். இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் மாபெரும் 2 பிரபலத்தை ஏற்படுத்திவிட்டது. பிறப்பு இவர் இப்புழு தொடச்சியாக தமிழ் படம் நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.