இனி பசங்க எல்லாம் வென்னிலா டீச்சர்.. டீச்சர்ன்னு சுத்த போறாங்க.. பிரியா பவானி ஹாட் போட்டோஸ் trending.
அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடிப்புல ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. இந்த இடத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் தினம் தினம் ஒரு போஸ்டராக வந்த வண்ணம் உள்ளது.
இந்த படம் ஜனவரி 2022ல் வெளியாக வேண்டிய படம். கொரோனா லாக்டவுன், பெரிய படங்களின் அணிவகுப்பு ஆகிய காரணங்களால் தள்ளிப் போய் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகிறது. 8 தோட்டாக்கள் என்னும் மிகச்சிறந்த படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் தான் இந்த படத்தின் இயக்குனர்.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின் ஒரு படம். கண்டிப்பாக தரமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
காந்திமதியாக ராதிகா:
துரையாக ராதாரவி:
வென்னிலா டீச்சராக பிரியா பவனி சங்கர்:
Teaser: