என்ன இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க. குருதி ஆட்டம் கண்டிப்பா சம்பவம் பண்ணும் போல. வீடியோ வைரல்.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை பற்றி பேசும்பொழுது எல்லாம் நமக்கு தோன்றுவது எண்ணத்தில் தெளிவு, சொல்லில் தெளிவு, செயலில் தெளிவு.
இவர் தான் 8 தோட்டாக்கள் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குருதி ஆட்டம் படம் கண்டிப்பாக சம்பவம் செய்யும் என்பதை இந்த ஸ்னீக் பீக் எடுத்துரைக்கிறது. அதர்வாக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதா ரவி, வட்சன் என்று ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு. ஆகஸ்ட் 5ம் தேதி படம் ரிலீஸ். கண்டிப்பா நம்பி திரையரங்கில் பாருங்க.
Viral Video: