தாலி காட்டும் போது அந்த சிரிப்பு.. நீண்ட நாள் காதலியை மணந்த 8 தோட்டாக்கள் இயக்குனர். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செம்ம மாசான இயக்குனர் ஸ்ரீ கணேஷ். நீண்ட நாட்களுக்கு பிறகு குருதி ஆட்டம் படத்தை ஆரம்பித்தார். படத்தை ரிலீஸ் பண்ண நிறைய கஷ்டப்பட்டு போன மதம் தான் ரிலீஸ் ஆனது. ஆனால் பெரிதாக ரசிகர்கள் வரவேற்கப்படவில்லை.
அவருக்கு கமர்சியல் படங்கள் செட் ஆகவில்லை அதனால் கன்டென்ட் படங்கள் பண்ணுவது சிறப்பு.
இவருக்கு நேற்று திருமணம் இனிதே நடந்து முடிந்தது. நீண்ட நாள் காதலியான சுகாசினியை கரம் பிடித்தார். இவங்க ஒரு மாடலாக இருந்தவர்/இப்போதும் இருக்கிறார்.
இவரின் அடுத்த படம் அஜித்துடன் என்று சொல்லப்படுகிறது. கண்டிப்பாக அந்த படத்தில் சம்பவம் செய்வது உறுதி. அதுவும் இவர் கதை எழுதுவதற்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது, அதனால் கண்டிப்பாக அடுத்த படம் தரமாக கொடுப்பார் என்று நம்புகிறது.
இப்போதைக்கு இந்த குழந்தை முகம், தங்க மனசுக்காரருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.