ஜாலியாக பார்ட்டி செய்த குஷ்பு பொண்ணு.. அந்த க்ரீன் டாப்ஸ்.. செம்ம ஹாட்டா இருக்காங்க.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
பிரபலங்களை பொறுத்தவரை அவங்க எதாவது சின்ன விஷயம் செய்தால் கூட அது ரொம்ப ஈஸியா நியூஸ் ஆகிவிடும். அதனால் அவங்க ரொம்ப பாதிக்கப்படுறாங்க, நார்மலா ஒரு சின்ன விஷயத்தை கூட அவங்களால் பண்ண இயலாதது. எதாவது புகைப்படங்கள் வெளியில் வந்தால் கூட சினிமா நியூஸ்ல அதுவும் ஒரு செய்தியாகி விடும்.
இப்போ நாங்களும் அதைத்தான் பண்ண போகிறோம். அது இந்த ஸ்டார்கிட்ஸ் வாங்கி வந்த சாபம் என்றே சொல்லலாம். ஏனென்றால் அவங்களை வைத்து தான் பல செய்தி சேனல்கள் வியாபாரமே ஆகுது. யார் என்ன சொன்னாலும் இது தான் மறுக்கமுடியாத உண்மை. இப்போ மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது குஷ்புவின் மகள்.
இவங்க அச்சு அசலா அப்டியே குஷ்பு சின்ன வயதாகில் பார்த்தது பாலையே இருக்காங்க. சமீபத்தில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தா இவங்களோட போட்டோஷூட் ரிலீஸ் ஆச்சு, அதில் எப்படி இருந்தாங்க என்று அனைவரும் அறிவோம். அதற்குப்பின் அவங்க என்ன பண்ணாலும் பிரெஸ் கண்ணில்பட ஆரம்பிச்சாங்க.
நேற்று குடுபத்தினருடன், நண்பர்களுடன் ஜாலியா கிறிஸ்துமஸ் கொண்டாடிட்டு இருக்காங்க. அந்த புகைப்படத்தில் குஷ்பு மட்டும் இலை, ஜெயம் ரவி குடும்பம் எல்லாம் இருக்காங்க. குஷ்பு ஏன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். அவங்க கிறிஸ்துமஸ் கொண்டாடிட்டாங்க என்று தெரிந்தால் ஒரு கேங் பிரச்னை கிளப்பிவிடும்.
Latest Clicks: