எத்தனை பொண்ணுக இருந்தாலும் நம்ம போகஸ் குஷ்பு தான்.. லேட்டஸ்ட் செமத்தி போட்டோ வைரல்.
என்னதான் குஷ்பூவை பற்றி அரசியல் ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும் சினிமாதுறையயை பொறுத்தவரை அவங்க குயீன் தான். தமிழ் சினிமாவிலேயே நடிகைகைக்கு முதன்முதலாக கோவில் காட்டியது கூட இவங்களுக்கு தான என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பட்ட ஒரு பெண்மணி தான் இவங்க.
இப்போ இவங்க அரசியல் கருத்துகளால் இவங்களை கண்டபடி இணையத்தில் ட்ரோல் பண்ணினாலும் அந்த காலத்தில் இளசுகளை இவங்களோட அழகு நடிப்பினால் கட்டிபோட்டவங்க. அப்போ எல்லாம் இணையதளம் இருந்திருந்தால் இவங்க தான் லேடி சூப்பர்ஸ்டார், முக்கியமான எல்லா நடிகர்களுடனும் நடிச்சாச்சு. பெரிய ப்ளாக்பஸ்டர் படங்கள் எல்லாம் இவங்க பேருக்கு கீழே தான்.
சமீபத்தில் இவங்களோட ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இவங்க நடிச்ச சில சீன்ஸ் வாரிசு படத்தில் இருந்தது அதை தூக்கிட்டானுக. இல்லை என்றால் இந்த 80ஸ் கிட்ஸ்க்கு அவங்களோட தரிசனம் கிடைச்சிருக்கு, அது இல்லனா என்ன நானே போட்டோ போடுறேன் என்று இப்போ பல போட்டோஸ் இறக்கிருக்காங்க. அதில் சில.
எவ்வளவு வயதானாலும் இன்னும் சின்ன பொண்ணு மாதிரி கட்சி அளிக்கிறாங்க. இவங்க இரண்டு பொண்ணுக்கு அம்மா மாதிரியா இருக்காங்க நீங்களே பாருங்க. இப்போ வெளிநாட்டில் ஷில்லிங் பண்ணிட்டு இருப்பாங்க போல அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல். அப்போ இன்னும் இளசுகளை கவர்ந்ததுட்டு தான் இருக்காங்க.