தாய் 8 அடி.. குட்டி?? ஆச்சு அசல் குஷ்புவை உரிச்சு வெச்ச மாதிரி.. குஷ்பூ பொண்ணோட லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Kushboo daughter latest clicks

நடிகை குஷ்பு இப்போது அரசியல்வாதி, அப்போப்போ வரும் படங்களில் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் கூட விஜய்யுடன் நடித்தார் ஆனால் அவருடைய காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டது. ஆனால் ரொம்ப சிறிய கேமியோ என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் காட்சிகள் வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.

தற்போது இவங்க முழுநேர அரசியல்வாதி. இவங்க தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதால் இவங்க தினம் தினம் ஒரு விமர்சனத்திற்கு ஆளாகி விடுறாங்க. கட்சியே அப்படிதான். ஆனால் இவங்க முன்னாடி பேசியது, இப்போ பேசியது அவங்களுடைய கொள்கைகள் ஒத்துபோகவே இல்லை. அதனால் தான் இணைய விமர்சகர்களிடம் அப்படியொரு அடி.

Kushboo daughter latest clicks

அரசியல்வாதியா தான் அவங்க அப்படி. ஆனால் நடிகையாக அவங்க ஒரு லேடிய சூப்பர்ஸ்டார். ஸ்ரீதேவிக்கு கூட ரசிகர்கள் கோவில் காட்டவில்லை ஆனால் இவங்களுக்கு கட்டியிருக்காங்க என்றால் இவங்க அந்த சமயத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியிருப்பாங்க அவங்க நடிப்பின் மூலம். அதில் எல்லாம் குறையே சொல்லமுடியாது. ஏகப்பட்ட ப்ளாக்பஸ்டர்ஸ்.

தற்போது இவங்களோட செல்ல மகள் ஒரு போட்டோஷூட் பண்ணியிருக்காங்க, அவங்களோட பெயர் Trishala Avanthika. இவங்க இப்போது இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்காங்க ஒரு போட்டோஷூட் மூலம். இளம் வயதில் குஷ்பூ பார்க்க எப்படியிருந்தாங்களோ அப்படியே இருக்காங்க இவங்களும். கண்டிப்பா கதாநாயகியா ஒரு ர்வதுண்டு வரலாம்.

Related Posts

View all