என்ன தான் வயசானாலும் குஷ்பூ குஷ்பூ தான் யா.. அசந்து போவீங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்..
நடிகை குஷ்பு என்று சொல்வது தான் சரியா இருக்கு. அவங்களை அரசியல்வாதியா பார்க்கவே முடியவில்லை. சினிமாவில் எவ்வளவு சாதனை செஞ்சாங்களோ, அதையெல்லாம் அவங்க அரசியலால் பாலாய் போயிட்டு இருக்கு. நடிச்சுட்டே இருந்தா இன்னும் அவங்க பெரிய இடத்துக்கு போவாங்க. பார்க்க அவ்வளவு அழகா இருக்காங்க.
குஷ்பு வயதில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து பாருங்க. யாராலும் அழகுன்னு எடுத்துக்கிட்டா குஷ்பூ பக்கத்திலேயே நிற்க முடியாது. சும்மாவா ரசிகர்கள் கோவில் காட்டினாங்க அவங்களுக்கு சின்ன வயதில். ஆனால் ஏன் இன்னும் அரசியல் பண்ணிட்டு இருக்காங்க என்று தெரியவில்லை.
இப்போ இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு, நீங்களே பாருங்க. நாங்க என எல்லாம் மேலே சொன்னோமோ அது எல்லாமே சரியா மேட்ச் ஆகும். இப்போ கூட ஒரு அவங்க வயதுள்ள ஹீரோக்கு கதாநாயகியா நடிக்கலாம் அந்தளவுக்கு ஸ்டைலா இருக்காங்க. ஒரு பெரிய ஹீரோ படம், மீண்டு,ம் கேம்க்கு வந்திடுவாங்க.
அவங்களுக்கு அந்த அழகு எல்லாம் இறைவன் கொடுத்த வரம். இன்னும் அவங்க பிரபலம் அடையவேண்டியது இருக்கு. நல்லா பேசறாங்க, போல்ட்டா இருக்காங்க. பெண்களுக்கு இவங்க பெரிய ஒரு முன்னுதாரணமா திக்குறாங்க. அந்த இமேஜ் அவங்க அப்படியே மைண்டைன் பண்ணிவிட்டு வேண்டும். அதுதான் ஒரு ரசிகனா ஆசை.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்: