இப்போ கூட ஹீரோயின்னா நடிக்கலாம் போல.. செம்ம ஹாட்டா இருக்காங்க குஷ்பூ.. போட்டோஸ் வைரல்.
குஷ்பூ வந்து இப்போ இருக்கும் நடிகைகளுக்கு ஒரு பயங்கரமான inspiration, அவங்க லூக்ஸ் வயசு ஆக ஆக எப்படி maintain பண்ணனும்னு.
ஒர்கவுட் பண்ணி பண்ணி பழைய 80ஸ்ல பார்த்த குஷ்பூ மாதிரியே மாறிட்டாங்க. அப்போ அவங்க தான் இளசுகளின் ஹார்ட் பீட் என்பது குறிப்பிடத்தக்கது.
இவங்க வயசுல இருக்கிற நாயகிகள் எல்லாம் அவுட் டேட் ஆகிட்டாங்க. லுக்ல இன்னும் இளம் கதாநாயகிகளுக்கு tough குடுக்கறாங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
Latest Photos: