அப்போ பெருத்த குட்டியா இருந்தாங்க, இப்ப சிக்குன்னு சிறுத்த குட்டியா மாறிட்டாங்க. குஷ்பு லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![Kushboo latest pics viral](/images/2022/09/23/kush-in-black-viral.jpeg)
இப்போ சமீபத்தில் உடல் எடையை குறைத்தவர்களில் பயங்கரமான ஒரு massive transformation கொடுத்தது யார் என்றால் குஷ்பூ தான். எப்படி இருந்தாங்க, ஆனா இப்போ ஆளே மாறி வேற லெவெலில் இருக்காங்க. சின்ன பொண்ணு மாதிரி. இப்போ இருக்கிற கதாநாயகிகளுக்கு கண்டிப்பா tough கொடுப்பாங்க.
சுந்தர் சி தற்போது எடுத்து முடித்துள்ள காபி வித் காதல் படத்துல கண்டிப்பா இவங்க cameoவாச்சும் இருக்கும். இவங்க உடம்பு கம்மி பண்ணின பிறகு இவங்கள நாம் பெரிய திரையில் பார்க்கவே இல்லை. குஷ்பூவை நாம் அரசியல் களத்தில், சின்ன திரையில் பார்த்ததை விட பெரியாத்திரையில் தான் அதிகம் ரசித்திருக்கிறோம்.
![Kushboo latest pics viral](/images/2022/09/23/kush-in-black.jpeg)
தமிழ்நாட்டில் ஒரு நடிகைக்காக ரசிகர்கள் கோவில் காட்டினர் என்றால் அது குஷ்பூக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் போட்டோ:
Can never go wrong when in black. 🖤🖤🖤🖤#Hyderabad #jabardast pic.twitter.com/eehbWk98Ax
— KhushbuSundar (@khushsundar) September 21, 2022