என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தா நேர்ல வாடா.. கிண்டல் அடித்தவனுக்கு தரமாக பதிலடி கொடுத்த குஷ்பூ.
நடிகை குஷ்பு தற்போது பிஜேபி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். முன்னாடி இவங்க காங்கிரஸ், திமுகக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிஜேபியில் சேர்ந்ததால் இவருக்கு கடுமையான எதிர்ப்பு எப்போதும் வந்து கொண்டிருக்கும், இவரின் பதிவுகளுக்கு. என்ன பதிவு செஞ்சாலும் அதை குறைசொல்ல ஒரு கூட்டம் சுத்திட்டே தான் இருக்கும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் குஷ்பு அவங்களோட ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அவங்களோட மூத்த சகோதரர் ஒருவருக்கு உடல்நிலை சீராக இல்லை, மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் என்று. ஆனால் நேற்று, யாரும் எதிர்பாராத நிலையில், அவரின் சகோதரர் இறைவனிடம் சேர்ந்தார். அதை ஒரு ஒரு பதிவாக பதிவிட்டு,
இப்போது இருக்கும் மக்கள் உறவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். அவர்கள் மறைவு தான் நம்மை ரொம்ப பாதிக்கும், அதனால் அவர்களை நீங்க எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதில் திமுகவை சேர்ந்த ஒரு நபர், “அக்காவுக்கு சின்னத்தம்பி நியாபகம் வந்துவிட்டது” என்று நக்கலாக பதிவிட்டிருந்தார். அதை பார்த்து கடுப்பான குஷ்பு பதிவிட்டது:
Yen seruppu size 41. Dhairiyam irundha nerule vaa. Idhudhaan unga keezhthanamana budhdhi. Maarave maatingla da? Neeyalla #Kalaignar follower sollikku vekka padanum. @arivalayamthis is your party member. Can they fall lower than this?
தற்போது குஷ்பு தளபதி விஜயுடன் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tweet:
Yen seruppu size 41. Dhairiyam irundha nerule vaa. Idhudhaan unga keezhthanamana budhdhi. Maarave maatingla da? Neeyalla #Kalaignar follower sollikku vekka padanum. @arivalayam this is your party member. Can they fall lower than this? https://t.co/VfLeJepUZa
— KhushbuSundar (@khushsundar) December 19, 2022